மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட 107வது வட்டத்தில் எம்.அர். மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்து 20/11/2022 அன்று பொது மக்கள் பயன்பெற மழைக்கால சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்றது. இந்த முகாமில் 100க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.